Skip to main content

சூரிய தேவன் (இந்து சமயம்) இதனையும் காண்க மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டிசூரியன்தொ

நவக்கிரகங்கள்


நவகிரகங்களில்தட்சனின்அதிதிக்கும்காசியப முனிவருக்கும்சாயாசம்ஞாயமன்












சூரிய தேவன் (இந்து சமயம்)




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search






சூரியன்

Suryatanjore.jpg
சமசுகிருதம்
सूर्यदेव
தமிழ் எழுத்து முறை
சூரியன்


சூரியன் சிற்பம்


சூரியன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார்.


தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார்.[1] சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.


சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சம்ஞா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.


சூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.



இதனையும் காண்க



  • கொனார்க் சூரியன் கோயில், ஒடிசா

  • சூரியன் கோயில், குஜராத்


  • மார்தாண்ட சூரியன் கோயில், காஷ்மீர்


  • அரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்


மேற்கோள்கள்





  1. சூரியன்









"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_தேவன்_(இந்து_சமயம்)&oldid=2691013" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.108","walltime":"0.161","ppvisitednodes":"value":472,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":23301,"limit":2097152,"templateargumentsize":"value":713,"limit":2097152,"expansiondepth":"value":16,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":402,"limit":5000000,"entityaccesscount":"value":1,"limit":400,"timingprofile":["100.00% 116.399 1 -total"," 36.49% 42.475 1 வார்ப்புரு:Hdeity_infobox"," 36.19% 42.130 1 வார்ப்புரு:Commonscat"," 29.48% 34.314 1 வார்ப்புரு:Infobox"," 20.59% 23.961 1 வார்ப்புரு:Commons"," 18.39% 21.409 1 வார்ப்புரு:Sister"," 17.06% 19.863 1 வார்ப்புரு:நவக்கிரகங்கள்"," 14.97% 17.430 1 வார்ப்புரு:Side_box"," 14.26% 16.602 1 வார்ப்புரு:Navbox"," 7.96% 9.260 1 வார்ப்புரு:Sec_link_auto"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.020","limit":"10.000","limitreport-memusage":"value":1024773,"limit":52428800,"cachereport":"origin":"mw1264","timestamp":"20190503211510","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b9au0bc2u0bb0u0bbfu0baf u0ba4u0bc7u0bb5u0ba9u0bcd (u0b87u0ba8u0bcdu0ba4u0bc1 u0b9au0baeu0bafu0baeu0bcd)","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)","sameAs":"http://www.wikidata.org/entity/Q204418","mainEntity":"http://www.wikidata.org/entity/Q204418","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2013-04-19T11:40:51Z","dateModified":"2019-04-14T11:23:24Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f7/Suryatanjore.jpg"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":121,"wgHostname":"mw1272"););

Popular posts from this blog

Canceling a color specificationRandomly assigning color to Graphics3D objects?Default color for Filling in Mathematica 9Coloring specific elements of sets with a prime modified order in an array plotHow to pick a color differing significantly from the colors already in a given color list?Detection of the text colorColor numbers based on their valueCan color schemes for use with ColorData include opacity specification?My dynamic color schemes

Invision Community Contents History See also References External links Navigation menuProprietaryinvisioncommunity.comIPS Community ForumsIPS Community Forumsthis blog entry"License Changes, IP.Board 3.4, and the Future""Interview -- Matt Mecham of Ibforums""CEO Invision Power Board, Matt Mecham Is a Liar, Thief!"IPB License Explanation 1.3, 1.3.1, 2.0, and 2.1ArchivedSecurity Fixes, Updates And Enhancements For IPB 1.3.1Archived"New Demo Accounts - Invision Power Services"the original"New Default Skin"the original"Invision Power Board 3.0.0 and Applications Released"the original"Archived copy"the original"Perpetual licenses being done away with""Release Notes - Invision Power Services""Introducing: IPS Community Suite 4!"Invision Community Release Notes

In Tikz, how to set a node's label alignment to the left?Rotate a node but not its content: the case of the ellipse decorationHow to define the default vertical distance between nodes?Numerical conditional within tikz keys?TikZ/ERD: node (=Entity) label on the insideLine up nested tikz enviroments or how to get rid of themVertically align a tikzpicture and forestDrawing tikz line in the margin for multiple pagesLongtable, contained tikz, padding, custom columns, and an alignment issueTikZ: define arrow starting position based on style and format node labelAlign node name in Tikz