Skip to main content

மொர்தோவியா பொருளடக்கம் புவியியல் ஏரிகள் இயற்கை வளங்கள் காலநிலை பொருளாதாரம் மக்கள் வகைப்பாடு இனக் குழுக்கள் மதம் மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டி54°26′N 44°27′E / 54.433°N 44.450°E / 54.433; 44.45054°26′N 44°27′E / 54.433°N 44.450°E / 54.433; 44.450அலுவலக வலைத்தளம்Nikolay Ivanovich MerkushkinТерритория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)Оценка численности постоянного населения Республики Мордовия на 1 июля 2014 г.Об исчислении времениOn Calculating TimeOfficial website of the Government of the Republic of MordoviaEncyclopaedia Britannicaதொ

அமூர்அர்காங்கெல்சுக்அஸ்திரகான்இர்கூத்சுக்இவானொவாஉலியானவ்சுக்ஒரன்பூர்க்ஒரியோல்ஓம்சுக்கலினின்கிராத்கலூகாகீரொவ்குர்கான்கூர்சுக்கெமரோவோகொசுத்ரோமாசகாலின்சமாராசராத்தவ்சிமோலியென்சுக்சிவெர்த்லோவ்சுக்செல்யாபின்சுக்தம்போவ்தியூமென்திவேர்தூலாதோம்சுக்நீசுனி நோவ்கோரத்நோவ்கோரத்நோவசிபீர்சுக்பிசுக்கோவ்பிரையான்சுக்பெல்கோரத்பென்சாமகதான்மாசுக்கோமூர்மன்சுக்யாரோசிலாவ்ல்ரசுத்தோவ்ரியாசன்லீபெத்சுக்லெனின்கிராத்வரனியோசுவிளதீமிர்வொலக்தாவோல்கோகிராத்


உருசிய மொழி இல் வெளியிணைப்புகள் கொண்ட கட்டுரைகள்உருசியக் குடியரசுகள்


உருசிய மொழிMokshaErzyaஉருசியக் கூட்டமைப்பின்உட்குடியரசுகளுள்சரான்சுக்மோட்சா மொழிஎருசிய மொழிஉக்ரைனியர்கள்உருசிய மரபுவழித் திருச்சபையைமுஸ்லீம்கள்












மொர்தோவியா




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search









































மர்தோவியா குடியரசு
Republic of Mordovia

Республика Мордовия (Russian)
Мордовия Республикась (Mordvin)

—  குடியரசு  —




கொடி


சின்னம்
தேசியப் பண்: மார்மேவிய தேசிய கீதம்[1]
ஆள்கூறுகள்: 54°26′N 44°27′E / 54.433°N 44.450°E / 54.433; 44.450ஆள்கூற்று: 54°26′N 44°27′E / 54.433°N 44.450°E / 54.433; 44.450
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்
வால்கா[2]
பொருளாதாரப் பகுதிகள்
வால்கா-வியாத்கா[3]
அமைக்கப்பட்டதுதிசம்பர் 20, 1934[4]
தலைநகரம்சரான்சுக்
அரசாங்கம் (ஆகத்து 2014 இல் நிலவரம்)
 • குடியரசு தலைவர்[6]
விளதிமிர் ஓல்கோவ்[5]
 • சட்டமன்றம்
சட்டசபை[6]
புள்ளிவிபரம்

பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்26,200 km2 (10,100 sq mi)
பரப்புத் தரம்68வது

மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்8,34,755
 • தரம்60வது
 • அடர்த்தி[9]31.86/km2 (82.5/sq mi)
 • நகர்60.4%
 • கிராமம்39.6%

மக்கள் தொகை (சூலை 2014 est.)
 • மொத்தம்8,09,891[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-MO
அனுமதித் தகடு13, 113
சட்டபூர்வ மொழி
உருசியம்;[12] Mordvin (Moksha and Erzya)[13]
அலுவலக வலைத்தளம்

மர்தோவியா குடியரசு ( Republic of Mordovia உருசிய மொழி: Респу́блика Мордо́вия, tr. Respublika Mordoviya; IPA: [rʲɪsˈpublʲɪkə mɐrˈdovʲɪjə]; Moksha/Erzya: Мордовия Республикась,[14]Mordoviya Respublikas) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் சரான்சுக் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 834,755. ( 2010 கணக்கெடுப்பு )




பொருளடக்கம்





  • 1 புவியியல்


  • 2 ஏரிகள்


  • 3 இயற்கை வளங்கள்


  • 4 காலநிலை


  • 5 பொருளாதாரம்


  • 6 மக்கள் வகைப்பாடு


  • 7 இனக் குழுக்கள்


  • 8 மதம்


  • 9 மேற்கோள்கள்




புவியியல்




மார்தோவியா குடியரசின் வரைபடம்




மார்தோவியாவின் பழைய வரைபடம்


இக்குடியரசு கிழக்கு ஐரோப்பிய பீடபூமியின் கிழக்குப்பகுதியில் ரஷ்யாக் கூட்டமைப்பில் அமைந்துள்ளது.


  • பரப்பளவு: 26.200 சதுர கிலோமீட்டர் (10,100 சதுர மைல்)

  • எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்):

  • வடக்கில் நைசினி நோவ்கோர்டு ஒப்லாஸ்தும், வடகிழக்கு மற்றும் கிழக்கில் சுவாசியா, கிழக்கிலும் தென்கிழக்கிலும் ஊல்யானோவிஸ்க் ஒப்லாஸ்து, தெற்கு மற்றும் தென்மேற்கில் பென்சா ஒப்லாஸ்து, மேற்கிலும், வடமேற்கிலும் ரயாசன் ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.

  • உயரமான இடம்: 324 மீட்டர் (1,063 அடி)


ஏரிகள்


குடியரசில் சுமார் ஐந்நூறு ஏரிகள் உள்ளன.



இயற்கை வளங்கள்


குடியரசின் இயற்கை வளங்கள் கரி , கனிம நீர் , மற்றும் பல ஆகும்.



காலநிலை


குடியரசின் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாட்டு ஆகும்.


  • சராசரி சனவரி வெப்பநிலை: -11 டிகிரி செல்சியஸ் (12 ° பாரன்கீட்),

  • சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்)

  • சராசரி ஆண்டு மழையளவு : ~ 500 மில்லி மீட்டர் (20)


பொருளாதாரம்


குடியரசில் மிகவும் வளர்ந்த தொழில்கள் இயந்திரக் கட்டுமான நிறுவனங்கள், இரசாயனம், மரப்பொருட்கள், உணவு தொழில்கள்போன்றவை ஆகும். பெரும்பாலான தொழிற்சாலைகள் குடியரசின் தலைநகர் பகுதியிலேயே அமைந்துள்ளன. அத்துடன் கோவைல்கினோ மற்றும் ருசாயேவாகா போன்ற நகரங்களிலும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.



மக்கள் வகைப்பாடு


குடியரசின் மக்கள் தொகை: 834,755 ( 2010 கணக்கெடுப்பு ) 888,766 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 964,132 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)



இனக் குழுக்கள்


குடியரசின் மக்களில் உள்ளன பினிக் மக்கள் தங்கள் மொழியாக தொடர்புடைய இரண்டு மொழிகளை பேசுகின்றனர், அவை மோட்சா மொழி மற்றும் எருசிய மொழி ஆகும். இந்த பினிக் மக்கள் தங்களை தனி இனக் குழுவாக அடையாளம் காண்கின்றனர்.[15] எருசிய மற்றும் மோட்சா மொழிகளை குடியரசில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றனர். சோவியத் காலத்தில், பள்ளி பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு மொழியிலும் வெளியிடப்பட்டன.[16]
2010 கணக்கெடுப்பின்படி,[8] குடியரசில் ரஷ்ய இனக் குழுவினர் குடியரசு மக்கள் தொகையில் 53.4% ​​வரை உள்ளனர். எருசிய மற்றும் மோட்சா இனக்குழுவினர் 40% மட்டுமே உள்ளனர். மற்ற குழுக்கள் என்றால் தடார்களுக்கும் (5.2%), உக்ரைனியர்கள் (0.5%), இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.



மதம்


2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[17]
குடியரசின் மக்கள் தொகையில் 68.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 5% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 2% முஸ்லீம்கள், நாட்டுப்புற மதத்தினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 10% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 7% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். சில மார்தோவியர்கள் புதிய உள்ளூர் மத்தைக் கடைபிடிக்கின்றனர்.



மேற்கோள்கள்




  1. Law #50-Z


  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).


  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).


  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
    Established என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை



  5. Official website of the Republic of Mordovia. Nikolay Ivanovich Merkushkin (உருசிய மொழியில்)


  6. 6.06.1 Constitution of the Republic of Mordovia, Article 9.3


  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.


  8. 8.08.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
    2010Census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை



  9. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.


  10. Republic of Mordovia Territorial Branch of the Russian Federal State Statistics Service. Оценка численности постоянного населения Республики Мордовия на 1 июля 2014 г. (உருசிய மொழியில்)


  11. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).


  12. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.


  13. Constitution of the Republic of Mordovia, Article 12


  14. Official website of the Government of the Republic of Mordovia


  15. Encyclopaedia Britannica


  16. Barbara A. Anderson and Brian D. Silver, "Equality, Efficiency, and Politics in Soviet Bilingual Education Policy, 1934-1980," American Political Science Review 78 (December 1984): 1019-1039.


  17. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
    ArenaAtlas என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை














"https://ta.wikipedia.org/w/index.php?title=மொர்தோவியா&oldid=2544614" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.328","walltime":"0.452","ppvisitednodes":"value":2584,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":111285,"limit":2097152,"templateargumentsize":"value":11834,"limit":2097152,"expansiondepth":"value":12,"limit":40,"expensivefunctioncount":"value":3,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":11328,"limit":5000000,"entityaccesscount":"value":1,"limit":400,"timingprofile":["100.00% 353.459 1 -total"," 64.43% 227.724 1 வார்ப்புரு:Infobox_Russian_federal_subject"," 55.21% 195.156 2 வார்ப்புரு:Infobox"," 21.59% 76.326 1 வார்ப்புரு:Geobox_coor"," 14.51% 51.300 1 வார்ப்புரு:Reflist"," 12.47% 44.059 4 வார்ப்புரு:Lang"," 12.07% 42.650 1 வார்ப்புரு:Lang-rus"," 11.43% 40.390 5 வார்ப்புரு:Category_handler"," 10.46% 36.989 1 வார்ப்புரு:Language_with_name"," 9.12% 32.244 2 வார்ப்புரு:Convert"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.101","limit":"10.000","limitreport-memusage":"value":3295223,"limit":52428800,"cachereport":"origin":"mw1334","timestamp":"20190622081736","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0baeu0bcau0bb0u0bcdu0ba4u0bcbu0bb5u0bbfu0bafu0bbe","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE","sameAs":"http://www.wikidata.org/entity/Q5340","mainEntity":"http://www.wikidata.org/entity/Q5340","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2015-12-03T14:45:04Z","dateModified":"2018-06-20T13:32:37Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f3/Mordovia_in_Russia.svg"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":140,"wgHostname":"mw1323"););

Popular posts from this blog

Canceling a color specificationRandomly assigning color to Graphics3D objects?Default color for Filling in Mathematica 9Coloring specific elements of sets with a prime modified order in an array plotHow to pick a color differing significantly from the colors already in a given color list?Detection of the text colorColor numbers based on their valueCan color schemes for use with ColorData include opacity specification?My dynamic color schemes

Invision Community Contents History See also References External links Navigation menuProprietaryinvisioncommunity.comIPS Community ForumsIPS Community Forumsthis blog entry"License Changes, IP.Board 3.4, and the Future""Interview -- Matt Mecham of Ibforums""CEO Invision Power Board, Matt Mecham Is a Liar, Thief!"IPB License Explanation 1.3, 1.3.1, 2.0, and 2.1ArchivedSecurity Fixes, Updates And Enhancements For IPB 1.3.1Archived"New Demo Accounts - Invision Power Services"the original"New Default Skin"the original"Invision Power Board 3.0.0 and Applications Released"the original"Archived copy"the original"Perpetual licenses being done away with""Release Notes - Invision Power Services""Introducing: IPS Community Suite 4!"Invision Community Release Notes

199年 目錄 大件事 到箇年出世嗰人 到箇年死嗰人 節慶、風俗習慣 導覽選單