எக்டேர் பொருளடக்கம் மாற்றீடுகள் வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டிOfficial SI website: Table 6. Non-SI units accepted for use with the International System of Units
பரப்பளவு அலகுகள்
பரப்பளவின்சதுரமீட்டருக்குஎக்டோமீட்டருக்குமீட்டர்
எக்டேர்
Jump to navigation
Jump to search
| அலகு | SI | SI base |
|---|---|---|
| 1 ca | 1 மீ² | 1 மீ² |
| 1 a | 1 dam² | 102 மீ² |
| 1 ha | 1 hm² | 104 மீ² |
| 100 ha | 1 கிமீ² | 106 மீ² |
| SI அல்லாத ஒப்பீடு | ||
| SI அல்லாதவை | மெட்ரிக் | SI base |
| 2.471 ஏக்கர் | 1 ha | 104 மீ² |
| 107,639 சதுர அடி | 1 ha | 104 மீ² |
எக்டேர் அல்லது எக்டயார் (hectare, ha) என்பது பரப்பளவின் ஓர் அலகாகும். 10,000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர எக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும்.
பொருளடக்கம்
1 மாற்றீடுகள்
1.1 மெட்ரிக்
1.2 ஆங்கில அலகுகள்
1.3 வேறு
2 வெளி இணைப்புகள்
மாற்றீடுகள்
ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:
மெட்ரிக்
- 10,000 சதுர மீட்டர்கள்
- 0.01 சதுர கிலோமீட்டர்
- 1 சதுர எக்டோமீட்டர் = 100 மீ × 100 மீ
- 10 decares
- 100 ares
- 10,000 centiares
ஆங்கில அலகுகள்
- 2.4710538 அனைத்துலக ஏக்கர்கள்
- 2.4710439 U.S. survey acre
- 107,639 சதுர அடி
- 0.00386102 சதுர மைல்கள்
வேறு
- 15 mū (சீன அலகு)
- 0.15 qǐng (சீன அலகு)
- 10 டுனாம் (மத்திய கிழக்கு)
- 10 stremmata (கிரேக்கம்)
- 6.25 rai (தாய்லாந்து)
- ≈ 1.008 chō (யப்பானிய அலகு)
வெளி இணைப்புகள்
- Official SI website: Table 6. Non-SI units accepted for use with the International System of Units
பகுப்பு:
- பரப்பளவு அலகுகள்
(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.016","walltime":"0.020","ppvisitednodes":"value":25,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":0,"limit":2097152,"templateargumentsize":"value":0,"limit":2097152,"expansiondepth":"value":2,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 0.000 1 -total"],"cachereport":"origin":"mw1249","timestamp":"20190726085634","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b8eu0b95u0bcdu0b9fu0bc7u0bb0u0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q35852","mainEntity":"http://www.wikidata.org/entity/Q35852","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2008-02-01T09:17:10Z","dateModified":"2019-05-31T00:48:26Z"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":121,"wgHostname":"mw1270"););