Skip to main content

ஜித்தா மேற்கோள்கள் வெளியிணைப்புகள் வழிசெலுத்தல் பட்டிஜித்தா நகராட்சிAbu Ras promises new JeddahMunicipality of JeddahCity of JeddahInteractive Jeddah Map from Jeddah Municipality (Official)Jeddah Principality

ஜித்தாசவுதி அரேபிய நகரங்கள்


அரபு மொழிசவூதி அரேபியாவில்செங்கடலின்ரியாத்தைஇசுலாமியர்களின்மக்காவிற்குச்மதீனா












ஜித்தா




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search









































ஜித்தா நகரம்
جدّة Jidda

ஜித்தா வான்வரை
ஜித்தா வான்வரை




ஜித்தா நகரம்-இன் கொடி
கொடி

ஜித்தா நகரம்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): செங்கடலின் மணப்பெண்

ஜித்தா அமைவிடம்
ஜித்தா அமைவிடம்
நாடு
Flag of Saudi Arabia.svg சவூதி அரேபியா
மாநிலம்மக்கா மாநிலம்
நிறுவப்பட்டதுகி.மு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து

சவூதி அரேபியாவுடன் இணைந்து
1925
அரசு
 • நகரத்தந்தைஅனி அபு ராஸ்[1]
 • நகர ஆளுனர்மிஷால் அல்சவூத்
 • மாநில ஆளுனர்காலித் அல் ஃபைசல்
பரப்பளவு
 • நகர்ப்புறம்
1,500
 • Metro
3,000
மக்கள்தொகை (2008)
 • நகரம்3
 • அடர்த்தி2,921
 • நகர்ப்புறம்
3
 • பெருநகர்
4
 ஜித்தா நகராட்சி மதிப்பீடு
நேர வலயம்
EAT (ஒசநே+3)
 • கோடை (பசேநே)
EAT (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு(5 எண்கள்)
தொலைபேசி குறியீடு+966-2
இணையதளம்ஜித்தா நகராட்சி

ஜித்தா (அரபு மொழி: ‎جدّة‎) என்பது சவூதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். மேற்கு சவூதி அரேபியாவின் முக்கியமான வணிக மையமும் ஆகும். மக்கா மாவட்டத்தின் மிகப் பெரும் நகரமாகவும், செங்கடல் துறைமுகங்களில் மிகப் பெரியத் துறைமுக நகரமாகவும், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை அடுத்து இரண்டாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது. ஜித்தாவின் தற்போதைய மக்கள்தொகை 3.2 மில்லியனாக உள்ளது.
இசுலாமியர்களின் மிகுந்த புனிதத் தலமான மக்காவிற்குச் செல்லும் வாயிலாக ஜித்தா விளங்குகிறது. அடுத்து புனிதமிக்க மதீனா செல்லவும் இதுவே வழியாகும்.



மேற்கோள்கள்



  1. "Abu Ras promises new Jeddah". Saudigazette.com.sa (2010-08-19). பார்த்த நாள் 2011-04-17.


வெளியிணைப்புகள்



  • Municipality of Jeddah Official municipality website (in Arabic)


  • City of Jeddah Official website (in English)

  • Interactive Jeddah Map from Jeddah Municipality (Official)


  • Jeddah Principality Principality official website (in Arabic)




"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்தா&oldid=2570800" இருந்து மீள்விக்கப்பட்டது













வழிசெலுத்தல் பட்டி





























(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.384","walltime":"0.466","ppvisitednodes":"value":3143,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":26650,"limit":2097152,"templateargumentsize":"value":7191,"limit":2097152,"expansiondepth":"value":24,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":508,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 421.389 1 -total"," 88.38% 372.415 1 வார்ப்புரு:Infobox_settlement"," 75.58% 318.506 1 வார்ப்புரு:Infobox"," 11.84% 49.905 2 வார்ப்புரு:Infobox_settlement/areadisp"," 9.78% 41.227 1 வார்ப்புரு:Lang-ar"," 9.78% 41.210 3 வார்ப்புரு:Infobox_settlement/metric"," 8.98% 37.844 1 வார்ப்புரு:Lang"," 8.30% 34.980 2 வார்ப்புரு:Rnd"," 8.23% 34.668 1 வார்ப்புரு:Category_handler"," 7.55% 31.809 1 வார்ப்புரு:Infobox_settlement/columns"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.069","limit":"10.000","limitreport-memusage":"value":1578868,"limit":52428800,"cachereport":"origin":"mw1295","timestamp":"20190715160912","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b9cu0bbfu0ba4u0bcdu0ba4u0bbe","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE","sameAs":"http://www.wikidata.org/entity/Q374365","mainEntity":"http://www.wikidata.org/entity/Q374365","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2011-05-11T06:02:18Z","dateModified":"2018-08-30T16:37:31Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e1/Jeddah_Seafront.jpg","headline":"u0b9au0bb5u0bc2u0ba4u0bbf u0b85u0bb1u0bc7u0baau0bbfu0bafu0bbeu0bb5u0bbfu0ba9u0bcd u0baeu0bc7u0bb1u0bcdu0b95u0bc1u0baau0bcd u0baau0b95u0bc1u0ba4u0bbfu0bafu0bbfu0bb2u0bc1u0bb3u0bcdu0bb3 u0b92u0bb0u0bc1 u0ba4u0bc1u0bb1u0bc8u0baeu0bc1u0b95 u0ba8u0b95u0bb0u0baeu0bcd"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":154,"wgHostname":"mw1269"););

Popular posts from this blog

Canceling a color specificationRandomly assigning color to Graphics3D objects?Default color for Filling in Mathematica 9Coloring specific elements of sets with a prime modified order in an array plotHow to pick a color differing significantly from the colors already in a given color list?Detection of the text colorColor numbers based on their valueCan color schemes for use with ColorData include opacity specification?My dynamic color schemes

Invision Community Contents History See also References External links Navigation menuProprietaryinvisioncommunity.comIPS Community ForumsIPS Community Forumsthis blog entry"License Changes, IP.Board 3.4, and the Future""Interview -- Matt Mecham of Ibforums""CEO Invision Power Board, Matt Mecham Is a Liar, Thief!"IPB License Explanation 1.3, 1.3.1, 2.0, and 2.1ArchivedSecurity Fixes, Updates And Enhancements For IPB 1.3.1Archived"New Demo Accounts - Invision Power Services"the original"New Default Skin"the original"Invision Power Board 3.0.0 and Applications Released"the original"Archived copy"the original"Perpetual licenses being done away with""Release Notes - Invision Power Services""Introducing: IPS Community Suite 4!"Invision Community Release Notes

199年 目錄 大件事 到箇年出世嗰人 到箇年死嗰人 節慶、風俗習慣 導覽選單