அலெக்சிசு சிப்ராசு மேற்சான்றுகள் வழிசெலுத்தல் பட்டி"Alexis Tsipras to head SYRIZA Parliamentary group"
கிரேக்க அரசியல்வாதிகள்1974 பிறப்புகள்அரசுத்தலைவர்கள்வாழும் நபர்கள்
கிரேக்க மொழிகிரேக்கஅரசியல்வாதியும்தீவிர இடதுசாரிக் கூட்டணியின்ஐரோப்பிய ஆணையத்திற்கான
அலெக்சிசு சிப்ராசு
Jump to navigation
Jump to search
அலெக்சிசு சிப்ராசு Αλέξης Τσίπρας நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
கிரேக்கப் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 26 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | கரொலோசு பாபவுலியசு |
முன்னவர் | அன்டோனிசு சமராசு |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 20 சூன் 2012 – 26 சனவரி 2015 | |
பிரதமர் | அன்டோனிசு சமராசு |
முன்னவர் | அன்டோனிசு சமராசு |
பின்வந்தவர் | அன்டோனிசு சமராசு |
தீவிர இடதுசாரிக் கூட்டணியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 4 அக்டோபர் 2009 | |
முன்னவர் | அலெகோசு அலவனோசு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 சூலை 1974 (1974-07-28) ஏதென்ஸ், கிரீசு |
அரசியல் கட்சி | தீவிர இடதுசாரிக் கூட்டணி |
Domestic partner | பெரிசுட்டெரா பாட்சியனா |
பிள்ளைகள் | 2 |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஏதென்சு தேசிய தொழினுட்ப பல்கலைக்கழகம் |
அலெக்சிசு சிப்ராசு (Alexis Tsipras, கிரேக்க மொழி: Αλέξης Τσίπρας; பிறப்பு 28 சூலை 1974) is a கிரேக்க அரசியல்வாதியும் சனவரி 26, 2015 முதல் கிரேக்கப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளவரும் ஆவார். தீவிர இடதுசாரிக் கூட்டணியின் (SYRIZA) தலைவராக 2009 முதல் இருந்து வருகின்றார்.[1][2] முதன்முதலாக 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்று கிரேக்க நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்ராசு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். 2014ஆம் ஆண்டில் நடந்து ஐரோப்பிய ஆணையத்திற்கான தேர்தல்களில் தலைவர் பதவிக்கு ஐரோப்பிய இடதுசாரிகளின் கட்சி சார்பாக போட்டியிட்டார். சனவரி 25, 2015 அன்று சிப்ராசு பொதுத்தேர்தல்களில் சிரிசாவிற்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார்; 36% வாக்குகளும் நாடாளுமன்றத்தின் 300 இடங்களில் 149 இடங்களில் வெற்றியும் கிடைத்தது.
மேற்சான்றுகள்
↑ (in Greek)ANA-MPA. 9 October 2006. http://www.ana-mpa.gr/anaweb/user/showplain?maindoc=8021532&maindocimg=8021551&service=143. பார்த்த நாள்: 9 October 2009.
↑ "Alexis Tsipras to head SYRIZA Parliamentary group". Athina 9.84 Municipal Radio (athina984.gr). 8 October 2009. http://www.athina984.gr/node/69377. பார்த்த நாள்: 9 October 2009.
பகுப்புகள்:
- கிரேக்க அரசியல்வாதிகள்
- 1974 பிறப்புகள்
- அரசுத்தலைவர்கள்
- வாழும் நபர்கள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.268","walltime":"0.323","ppvisitednodes":"value":8349,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":27666,"limit":2097152,"templateargumentsize":"value":7044,"limit":2097152,"expansiondepth":"value":15,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":3065,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 294.754 1 -total"," 64.41% 189.853 1 வார்ப்புரு:Infobox_officeholder"," 26.13% 77.023 18 வார்ப்புரு:Infobox_officeholder/Office"," 18.20% 53.634 1 வார்ப்புரு:Reflist"," 13.39% 39.477 1 வார்ப்புரு:Lang-el"," 12.57% 37.056 1 வார்ப்புரு:Language_with_name"," 12.06% 35.561 2 வார்ப்புரு:Cite_news"," 11.74% 34.607 1 வார்ப்புரு:Lang"," 10.93% 32.230 1 வார்ப்புரு:Category_handler"," 10.64% 31.369 1 வார்ப்புரு:Infobox_officeholder/Personal_data"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.015","limit":"10.000","limitreport-memusage":"value":804682,"limit":52428800,"cachereport":"origin":"mw1253","timestamp":"20190510045834","ttl":3600,"transientcontent":true););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b85u0bb2u0bc6u0b95u0bcdu0b9au0bbfu0b9au0bc1 u0b9au0bbfu0baau0bcdu0bb0u0bbeu0b9au0bc1","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81","sameAs":"http://www.wikidata.org/entity/Q312015","mainEntity":"http://www.wikidata.org/entity/Q312015","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2015-01-27T11:32:52Z","dateModified":"2019-04-28T04:55:55Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f0/Alexis_Tsipras_die_16_Ianuarii_2012.jpg"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":454,"wgHostname":"mw1253"););